{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "24vug6tx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/24vug6tx/", "kind": "word", "headword": "தட்டச்சுப் பந்து", "romanization": "taṭṭaccup pantu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:47.138394+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயன்படுத்தக் கூடிய எல்லா எழுத்துகளையும் கோல்ஃப் பந்துபோலத் தோற்றமளிக்கச் செய்யும் தட்டச்சு அடிக்கும் தன்மை. உயர்த்தப்பட்டுள்ள எழுத்துகளை சுற்றிலும் நகர்த்தக்கூடிய அச்சில் ஏற்றி வைக்கும். சுத்தியல்போல இயங்கி காகிதத்தில் நாடாவை அழுத்தி எழுத்து உருவத்தை உருவாக்குகிறது.", "needs_definition": false, "gloss_en": "type ball", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அச்சுப் பந்து"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1491"}]}}